ஓல்மியம் அசிட்டைலசிட்டோனேட்டு

வேதிச் சேர்மம்

ஓல்மியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Holmium acetylacetonate) என்பது Ho(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உலோக ஓல்மியம் அல்லது ஓல்மியம்(III) ஐதரைடை அசிட்டைலசிட்டோனுடன் சேர்த்து வினைபுரியச் செய்து[3][1] அல்லது ஓல்மியம்(III) குளோரைடுடன் அமோனியம் அசிட்டைலசிட்டோனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் ஓல்மியம் அசிட்டைலசிட்டோனேட்டைத் தயாரிக்கலாம்.[2] . இதன் நீரிலி வடிவம் வறண்ட வளிமண்டலத்தில் நிலையானதாகவும் ஈரப்பதமான காற்றில் நீரேற்றையும் உருவாக்குகிறது.[4]

ஓல்மியம் அசிட்டைலசிட்டோனேட்டு
Holmium acetylacetonate
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓல்மியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
14589-33-4 Y
பண்புகள்
C15H21HoO6
வாய்ப்பாட்டு எடை 462.26 g·mol−1
தோற்றம் பால் வெண்மை நிற திண்மம்[1][2]
உருகுநிலை 101 °C (374 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Janice M. Koehler, William G. Bos (1967-12-01). "A novel synthesis of some anhydrous rare earth acetylacetonates" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 3 (12): 545–548. doi:10.1016/0020-1650(67)80023-0. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0020165067800230. பார்த்த நாள்: 2021-09-20. 
  2. 2.0 2.1 S. K. Zeisler, K. Weber (1998-01-01). "Szilard-Chalmers effect in holmium complexes" (in en). Journal of Radioanalytical and Nuclear Chemistry 227 (1-2): 105–109. doi:10.1007/BF02386438. பன்னாட்டுத் தர தொடர் எண்:0236-5731. http://link.springer.com/10.1007/BF02386438. பார்த்த நாள்: 2021-09-20. 
  3. J.R. Blackborow, C.R. Eady, E.A.Koerner Von Gustorf, A. Scrivanti, O. Wolfbeis (1976-03-01). "Chemical syntheses with metal atoms" (in en). Journal of Organometallic Chemistry 108 (3): C32–C34. doi:10.1016/S0022-328X(00)92025-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022328X00920254. பார்த்த நாள்: 2021-09-20. 
  4. Trembovetskii, G. V.; Martynenko, L. I.; Murav'eva, I. A.; Spitsyn, V. Synthesis and study of volatile rare earth acetylacetonates. Doklady Akademii Nauk SSSR, 1984. 277 (6): 1411-1414. ISSN: 0002-3264. In Russian.

புற இணைப்புகள்

தொகு