கங்காரு தீவு
கங்காரு தீவு (Kangaroo Island) ஆத்திரேலியாவில் உள்ள பெரிய தீவுகளில் ஒன்று. இது தாசுமேனியா தீவு, மெல்வில் தீவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய தீவு ஆகும். இது தெற்கு ஆஸ்திரேலியா பகுதியின் கீழ் வருகிறது. அடிலெயிட்டில் இருந்து 112 கிலோமீட்டர் வரை தென் மேற்காக பரவி இருக்கிறது. ஆத்திரேலியாவின் புளுரியா தீபகற்பத்திற்கும் தீவுக்கும் இடையேயான தூரம் 13 கிலோமீட்டர் தூரம் ஆகும்.
தீவின் தென் மேற்கு பகுதி | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தெற்கு ஆஸ்திரேலியா |
ஆள்கூறுகள் | 35°50′S 137°15′E / 35.833°S 137.250°E |
பரப்பளவு | 4,405 km2 (1,701 sq mi) |
நீளம் | 145 km (90.1 mi) |
அகலம் | 90 km (56 mi) – 57 km (35 mi) |
கரையோரம் | 540 km (336 mi) |
உயர்ந்த ஏற்றம் | 299 m (981 ft) |
உயர்ந்த புள்ளி | மெக்டொனால் மலை[1] |
நிர்வாகம் | |
Australia | |
State | தெற்கு ஆஸ்திரேலியா |
உள்ளூராட்சி | கங்காரு தீவு கவுன்சில் |
பெரிய குடியிருப்பு | Kingscote (மக். 2,034) |
மக்கள் | |
மக்கள்தொகை | 4,702 (2016) |
அடர்த்தி | 1.07 /km2 (2.77 /sq mi) |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- 1803 map of Kangaroo Island by Louis de Freycinet (1779–1842). Royal Geographical Society of South Australia
- South Australian Tourism Commission site for Kangaroo Island
- ABC Radio National, Hindsight program "Kangaroo Island unearthed" broadcast 29 March 2009
- Online guide to Kangaroo Island bird wildlife and vertebrates wildlife