கங்கா கௌரி

பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கங்கா கௌரி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

கங்கா கௌரி
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயலலிதா
ஜெயந்தி
வெளியீடுசனவரி 16, 1973
நீளம்4513 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Three rare pictures of Jayalalithaa and the fascinating stories behind them". The News Minute. 30 September 2016. https://web.archive.org/web/20180309094952/https://www.thenewsminute.com/article/three-rare-pictures-jayalalithaa-and-fascinating-stories-behind-them-31558 from the original on 9 March 2018. பார்க்கப்பட்ட நாள் 9 March 2018. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. "Ganga Gowri". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  3. Subhakeerthana, S (5 December 2019). "Jayalalithaa's films are relevant even today". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 7 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191207141514/https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/dec/05/jayalalithaas-films-are-relevant-even-today-2071875.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_கௌரி&oldid=3889716" இலிருந்து மீள்விக்கப்பட்டது