கசக் விக்கிப்பீடியா

கசக் விக்கிப்பீடியா (Kazakh Wikipedia காசாக்கு: Qazaqsha Ýıkıpedııa; Қазақша Уикипедия) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் காசாக்கு மொழிப் பதிப்பு ஆகும். 2002 ஜூனில் இது தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இந்த விக்கிப்பீடியா ஒரு பெரும் வளர்ச்சியை எட்டியது. இந்த ஆண்டில் 7000 கட்டுரகளில் இருந்து 100,000 கட்டுரைகள் என்ற வளர்ச்சியை எட்டியது.[1] இதற்கான முதன்மைக் காரணமாக, கசக் என்சைக்கிளொப்பீடியா படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமத்தில் வெளியிடப்பட்டமை அமைந்தது. சனவரி 2023 இல், கசக் விக்கிப்பீடியாவில் 2,33,000 கட்டுரைகள் உள்ளன.

கசக் விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-kk.svg
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)காசாக்கு மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
வெளியீடு2 ஜூன் 2002
உரலிhttp://www.kk.wikipedia.org/


வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Wikipedia Statistics Kazakh". Wikimedia Foundation.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசக்_விக்கிப்பீடியா&oldid=3088436" இருந்து மீள்விக்கப்பட்டது