கசப்பு (ஒலிப்பு) மனிதர்களின் நாவினால் உணரப்படக்கூடிய சுவைகளில் ஒன்றாகும். இந்த சுவை பொதுவாக விரும்பப்படாத சுவையாகும். இருப்பினும், சில சமையல்களில் இவற்றை சேர்ப்பது உண்டு. இந்தச் சுவை பொதுவாக வெறுக்கப்படுவதால், "கசப்பு" என்ற சொல், ஒரு மனிதரின் ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள வெறுப்புணர்வை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Trivedi, Bijal P. (2012). "Gustatory system: The finer points of taste". Nature 486 (7403): S2–S3. doi:10.1038/486s2a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:22717400. Bibcode: 2012Natur.486S...2T. 
  2. Witt, Martin (2019). "Anatomy and development of the human taste system". Smell and Taste. Handbook of Clinical Neurology. Vol. 164. pp. 147–171. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-444-63855-7.00010-1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-63855-7. பன்னாட்டுத் தர தொடர் எண் 0072-9752. PMID 31604544. S2CID 204332286.
  3. Human biology (Page 201/464) பரணிடப்பட்டது 26 மார்ச்சு 2023 at the வந்தவழி இயந்திரம் Daniel D. Chiras. Jones & Bartlett Learning, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசப்பு&oldid=3889721" இலிருந்து மீள்விக்கப்பட்டது