கசுபிய மொழி
கசுபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் சிலாவிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி போலாந்தில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐம்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது.
கசுபியம் | |
---|---|
Kaszëbsczi | |
நாடு(கள்) | போலந்து |
பிராந்தியம் | பொமெரானியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 50,000 (date missing) |
இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | போலந்தின் ஒரு பகுதியில் உள்ளூர் ஆட்சிமொழியாக உள்ளது. |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | csb |
ISO 639-3 | csb |