கச்சியுன்

செங்கிஸ்கானின் தம்பி

கச்சியுன் (மொங்கோலியம்: Хачиун) என்பவர் செங்கிஸ் கானின் உடன்பிறந்த சகோதரன் ஆவார். இவர் எசுகெய் மற்றும் ஓவலுனின் மூன்றாவது பிள்ளை ஆவார். மங்கோலியர்களின் இரகசிய வரலாறு இவர் செங்கிஸ் கானைவிட நான்கு வயது இளையவர் என்று குறிப்பிடுகிறது. இவருக்குக் கசருடன் நல்லுறவு இருந்தது. ஆனால் தெமுகேயுடன் அந்தளவிற்கு நல்லுறவு இல்லை.

பரம்பரைதொகு

ஓவலுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எசுகெய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
போர்ட்டே
 
தெமுசின் (செங்கிஸ் கான்)
 
கசர்
 
கச்சியுன்
 
தெமுகே
 
பெலகுதை
 
பெக்தர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சூச்சி
 
 
சகதாயி
 
 
 
ஒக்தாயி
 
 
டொலுய்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சியுன்&oldid=3460296" இருந்து மீள்விக்கப்பட்டது