கச்சி கோலி மொழி

கச்சி கோலி (Kachi Koli language) என்பது இந்தியாவில் பேசப்படும் ஓர் இந்திய-ஆரிய மொழியாகும். அண்டை நாடான பாக்கித்தானின் கிழக்கு சிந்து மாகாணத்தின் எல்லையைத் தாண்டி வாழும் ஒரு சிறிய மக்கள் கோலி இனத்தைச் சேர்ந்தவர்கள். குசராத்தி மொழித் துணைக்குடும்பத்தின் ஒரு பகுதியான கச்சி கோலி, பார்கரி கோலி மற்றும் உடையாரா கோலி ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையது.

கச்சி கோலி மொழி
நாடு(கள்)பாக்கித்தான், இந்தியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (500,000 காட்டடப்பட்டது: 1995–2000)[1]
அரபிக் (Naskh), குசராத்தி[5]
மொழிக் குறியீடுகள்
மொழிக் குறிப்புkach1272  (கச்சி)[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Kachi Koli at Ethnologue (18th ed., 2015)
  2. கச்சி கோலி மொழி at Ethnologue (19th ed., 2016)
  3. கச்சி கோலி மொழி at Ethnologue (19th ed., 2016)
  4. கச்சி கோலி மொழி at Ethnologue (19th ed., 2016)
  5. "ScriptSource - Koli, Kachi". பார்க்கப்பட்ட நாள் 2017-02-13.
  6. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "கச்சி கோலி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.

வார்ப்புரு:Languages of Pakistanவார்ப்புரு:Western Indo-Aryan languages

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சி_கோலி_மொழி&oldid=4170280" இலிருந்து மீள்விக்கப்பட்டது