கஞ்சமலை சித்தர்
தமிழ்நாட்டின் சித்தர்களில் ஒருவர்
கஞ்சமலை சித்தர் என்பவர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார். இவர் அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்குப் பிரியமானவர்.[1]
கஞ்சமலை சித்தர் | |
---|---|
பிறப்பு | கஞ்சமலை |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கஞ்சமலை சித்தர் பாடல்கள், கஞ்சமலை சித்தர் காலக்கியானம் |
மொழி | தமிழ் |
முக்கிய ஆர்வங்கள் | காற்றில் பறக்கும் கலை, மூலிகைகளை ஆடைகளாக அணிதல் |
நூல்கள்
தொகு- கஞ்சமலை சித்தர் காலக்கியானம்
- கஞ்சமலை சித்தர் பாடல்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-26. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.