கஞ்சூர் (Kanjoor) கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலுவா மற்றும் பெரும்பாவூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இதன் மக்கட்தொகை 19,712.[1] செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம் இங்கு அமைந்துள்ளது.

கஞ்சூர் கிறிஸ்தவ தேவாலயம்
கஞ்சூர் தேவாலயத்தின் உட்பகுதி
கஞ்சூர் தேவாலயம் நுழைவாயில்
கஞ்சூர் தேவாலயத்தின் பின்பகுதி

மேற்கோள்கள்

தொகு
  1. Source : Census data 2001

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kanjoor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சூர்&oldid=3938340" இலிருந்து மீள்விக்கப்பட்டது