கடக்கரைப்பள்ளி ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
கடக்கரைப்பள்ளி ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள சேர்த்தலை வட்டத்தில் உள்ளது. இந்த ஊராட்சி 4.55 சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கடக்கரைப்பள்ளி ஊராட்சி
കടക്കരപ്പള്ളി ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- கிழக்கு - வயலார் ஊராட்சி
- மேற்கு - அரபிக்கடல்
- வடக்கு - பட்டணக்காடு ஊராட்சி
- தெற்கு - சேர்த்தலை தெற்கு ஊராட்சி
வார்டுகள்
தொகு- ஒற்றமசேரி வடக்கு
- இல்லிக்கல்
- பண்டாரத்தை
- தங்கி
- கடக்கரப்பள்ளி
- ஊராட்சி ஆபீஸ்
- கொட்டாரம்
- கண்டமங்கலம்
- பவர் ஹவுஸ்
- மஞ்சாடிக்கல்
- குஞ்ஞித்தை
- தைக்கல் பீச்
- வட்டக்கரை
- ஒற்றமசேரி தெற்கு
விவரங்கள்
தொகுமாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | பட்டணக்காடு |
பரப்பளவு | 8.94 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 17,834 |
ஆண்கள் | 8917 |
பெண்கள் | 1995 |
மக்கள் அடர்த்தி | 1000 |
பால் விகிதம் | 1053 |
கல்வியறிவு | 95% |
அரசியல்
தொகுஇந்த ஊராட்சி சேர்த்தலை சட்டமன்றத் தொகுதிக்கும், ஆலப்புழை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/kadakkarappallypanchayat பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-19.