கடக்கால் தேவி கோயில்

கடக்கால் தேவி கோயில், இந்தியா, கேரளா, கொல்லம் மாவட்டத்தில் கடக்கால் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.[1] இதன்மூலவர் கடக்காலம்மா ஆவார். இக்கோயிலில் சிலையோ பூசாரியோ இல்லை.

கடக்கால் தேவி கோயில்

திருவிழாக்கள்

தொகு

இக்கோயிலின் மிக முக்கியமான நாள் திருவாதிரை நட்சத்திரம் மலையாள மாதமான கும்பத்தில் நடைபெறுகின்ற கடக்கல் அம்மாவின் பிறந்த நாள் ஆகும். இங்கு கடக்கால் திருவாதிரை, பொங்கல், திருமுடி எழுநெல்லெத்து, குருழி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Triumph and tragedy in Travancore, Annals of Sir CP’s 16 years – Sreedhara Menon The history of trade union movement in Kerala – K Ramachandran Nair Kadakkal rebellion Kerala State archives – Ed J Rejikumar From Petitions to Protest - A Study of the Political Movements in Travancore 1938-1947- M. Sumathy Proceedings of the Indian History Congress, Volume 67, Kadakkal revolt - a marginalized event in Travancore history M Karunakaran Role of peasants in the Kadakkal riot – R Natarajan (AIHC proceedings 1994) Katakkal – Kallara - Pangod riots of 1938 – K K Kusuman (JOKS, Vol3-4 1976)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடக்கால்_தேவி_கோயில்&oldid=3829210" இலிருந்து மீள்விக்கப்பட்டது