பூசாரி
பூசாரி அல்லது பூஜாரி (Pūjari) எனும் சொல் இந்துக் கோயில்களில் பூஜை செய்பவர்களைக் குறிக்கும். பூஜை எனும் சமசுகிருதச் சொல்லிலிருந்து பூஜாரி எனும் சொல் பெறப்பட்டது. வட இந்தியாவில் பூஜாரி என்ற சொல், கோயில்களில் பூசை செய்யும் அந்தணர்களைக் குறிக்கும்.[1][2]
தமிழ்நாட்டில் அந்தணரல்லாத கோயில் பூசகர்களை, பூஜாரிகள் என்று அழைப்பர். அந்தணப் பூசகர்களை சிவாச்சாரியர்கள், குருக்கள், பட்டர், பட்டாச்சாரியர் என்றும் அழைப்பர்.
துளு நாட்டு அந்தணர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் பூஜாரி என இட்டுக்கொள்கின்றனர். எ. கா. ஜெனார்தனன் பூஜாரி[3], முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Role of Archakas, Temple Priests, in Hinduism". www.hinduwebsite.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.
- ↑ "A pujari is merely an appointee of a shebait: Supreme Court". தி இந்து. 2019-11-11. https://www.thehindu.com/news/national/a-pujari-is-merely-an-appointee-of-a-shebait-sc/article29947128.ece.
- ↑ Janardhana Poojary
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பூசாரி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.