புரோகிதர்

புரோகிதர் என்பவர் இந்து சமயத்தைப் பின்பற்றுவோர் மதிக்கும் சாமியார். இவர் வேத மந்திரங்களைக் கற்று அறிந்தவராகவும், சடங்குகளைச் செய்து அறிவுரை வழங்குபவராகவும் விளங்குவார். தீர்த்த புரோகிதர் என்பவர் ஆற்றங்கரைகளில் அமர்ந்து சடங்கு செய்பவர்கள். புரோகிதர்களை பண்டிதர் எனவும் கூறுவர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோகிதர்&oldid=2989042" இருந்து மீள்விக்கப்பட்டது