கடற்காயல்

(கடனீரேரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கடற்காயல் அல்லது வாவி அல்லது களப்பு (lagoon) எனப்படுவது காயல்[1] அல்லது உப்பங்கழி [2] எனப்படும் கடல் சார்ந்த ஏரி ஆகும்.

துருக்மெனிசுதானில் உள்ள ஓர் கடற்காயல்.

கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள உவர் நீர்ப் பரப்பு ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பிட வழிகாட்டல் இதனை "கடலிலிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மணல்திட்டுக்கள், பெருவெட்டுக் கூழாங்கற்கள் அல்லது மிகக்குறைவாக கற்களால் பிரிக்கப்பட்டுள்ள, பல்வேறு அளவுகளில் நீர் கொள்ளளவு மற்றும் உப்புத்தன்மை கொண்ட, தாழ்ந்த கடற்கரை உப்புநீர் பரப்பு. இந்தப் பரப்பில் உள்ள உப்புத்தன்மை மழை, ஆவியாதல், வெள்ளநீர்வரத்து, கடலலை ஏற்றிறக்கத்தால் அல்லது குளிர்காலங்களில் கடல்நீர் ஏற்றம் போன்றவைகளால் வேறுபடும்" என வரையறுத்துள்ளது.

படிமங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Reid, George K. (1961). Ecology of Inland Waters and Estuaries. New York: Van Nostrand Reinhold Company.
  • Aronson, R.B. (1993). "Hurricane effects on backreef echinoderms of the Caribbean". Coral Reefs. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்காயல்&oldid=4096591" இலிருந்து மீள்விக்கப்பட்டது