கடமை (திரைப்படம்)

ராம நாராயணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கடமை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்ஜூன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கடமை
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புபி. எஸ். வி. ஹரிஹரன்
பி. எஸ். வி. பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஅர்ஜூன்
ஸ்ரீபிரியா
வெளியீடுதிசம்பர் 8, 1984
நீளம்3569 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடமை_(திரைப்படம்)&oldid=3741182" இலிருந்து மீள்விக்கப்பட்டது