கட்டிக்காயம் அருவி

கோட்டையம் மாவட்டத்தில் உள்ள அருவி

 

கட்டிக்காயம் அருவி
Kattikkayam Waterfalls
Map
அமைவிடம்கோட்டயம் மாவட்டம், கேரளா, இந்தியா
மொத்த உயரம்50 அடி

கட்டிக்காயம் அருவி (Kattikkayam Waterfalls) இந்தியாவின் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருவியாகும்.[1] புருக்ககானத்திலிருந்து எரட்டுப்பேட்டை வழியாக மூன்னிலாவு வழியாக இல்லிக்கல் கல்லுக்குச் செல்லலாம்.[2] அருவியின் கீழ் உள்ள ஏரி கட்டிக்காயத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாகும். ஏரியின் அடிப்பகுதியில் உள்ள பாறையில் உள்ள இடைவெளிகளால் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கேரளாவின் பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "അഴകുള്ള ആഘോഷം". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
  2. "വന്യസൗന്ദര്യവുമായി കട്ടിക്കയം വെള്ളച്ചാട്ടം". Deshabhimani (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
  3. "സുരക്ഷാസംവിധാനങ്ങളില്ലാതെ സാഹസിക സഞ്ചാരികളുടെ പ്രിയപ്പെട്ട ഉല്ലാസകേന്ദ്രങ്ങൾ". Mathrubhumi (in ஆங்கிலம்). 2021-08-02. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிக்காயம்_அருவி&oldid=3845602" இலிருந்து மீள்விக்கப்பட்டது