கட்டிட வகைகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கட்டிடவகைகள் சிலவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இது சகல வகைகளையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் அல்ல. முழுமையான பட்டியலொன்றை உருவாக்குவதற்கான முதற்படியாகும்.
குறிப்பிட்ட தனிக் கட்டிடங்களுக்கு, கட்டிடங்களின் பட்டியல் பார்க்கவும்.
- வர்த்தகக் கட்டிடங்கள்:
- வங்கி
- சந்தை
- அலுவலகம்
- கடை
- பேரங்காடி (Shopping mall)
- பங்குச்சந்தை(Stock exchange)
- பெருஞ்சந்தை(Supermarket)
- தொழில்துறை சார்ந்த கட்டிடங்கள்:
- குடியிருப்புகள்:
- கல்வி சார்ந்த கட்டிடங்கள்:
- பொழுதுபோக்குக்குரிய கட்டிடங்கள்:
- கலையரங்கம் (Theater)
- நாடக அரங்கம்
- திறந்த அரங்கம் (Amphitheater)
- Concert hall
- திரையரங்கு
- Opera house
- ஒத்தின்னியம்
- கலையரங்கம் (Theater)
- அரச கட்டிடங்கள்:
- மருத்துவம் சார்ந்த கட்டிடங்கள்:
- படையினர் கட்டிடங்கள்:
- களஞ்சியம்:
- வாகனத் தரிப்பிடம்:
- விளையாட்டு தொடர்பான கட்டிடங்கள்:
- சமயம்சார்ந்த கட்டிடங்கள்:
- சமாதிகள்:
- பயணம்:
- விடுதி(Hotel)
- மடங்கள்
- போக்குவரத்து நிலையங்கள்:
- வேறு பயன்பாட்டுக்குரிய கட்டிடங்கள்: