கட்டிலா தொட்டிலா

கட்டிலா தொட்டிலா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கட்டிலா தொட்டிலா
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புஅருண்கனால்
அருள் பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
பானுமதி
வெளியீடுசெப்டம்பர் 28, 1973
நீளம்4227 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிலா_தொட்டிலா&oldid=3174572" இருந்து மீள்விக்கப்பட்டது