கட்டு பீமுது

இந்திய அரசியல்வாதி

கட்டு பீமுது (Gattu Bheemudu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆந்திரப்பிரதேச அரசியலில் பாரத் இராட்டிர சமிதி கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் உறுப்பினராக கட்வால் சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதியன்று தனது 67 ஆவது வயதில் கட்டு பீமுது இறந்தார்.[1][2][3][4][5]

கட்டு பீமுது
Gattu Bheemudu
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1999–2004
முன்னையவர்பரத் சிம்ம ரெட்டி
பின்னவர்டி.கே. அருணா
தொகுதிகட்வால் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1951/52
இறப்பு12 சூன் 2019 (வயது 67)
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Gadwal Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  2. "Andhra Pradesh Assembly Election Results in 1999". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  3. "Former MLA Gattu Bheemudu passes away at NIMS". Telangana Today. 12 June 2019. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  4. "Former Legislator Bheemudu passes away ; CM condoles". United News of India. 12 June 2019. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  5. "మాజీ ఎమ్మెల్యే గట్టు భీముడు మృతి". Andhra Jyothy (in தெலுங்கு). 13 June 2019. Archived from the original on 13 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டு_பீமுது&oldid=4108757" இலிருந்து மீள்விக்கப்பட்டது