கட்டேரி, ஊத்தங்ரை வட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
கட்டேரி ( KATTERI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
கட்டேரி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636902 |
மக்கள்வகைப்பாடு
தொகுஇந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 161 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 813 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 399, பெண்களின் எண்ணிக்கை 414 என உள்ளது.[2]