கட்லிசெரா சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

கட்லிசெரா சட்டமன்றத் தொகுதி (Katlicherra Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 கெளரிசங்கர் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1957 கெளரிசங்கர் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1962 கெளரிசங்கர் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1967 தஜமுல் அலி லஸ்கர் சுயேச்சை
1972 சந்தோஷ் குமார் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1978 கெளரிசங்கர் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1983 தஜமுல் அலி லஸ்கர் சுயேச்சை
1985 கெளதம் ராய் (துளசி) இந்திய தேசிய காங்கிரசு
1991 கெளதம் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1996 கெளதம் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2001 கெளதம் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2006 கெளதம் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2011 கெளதம் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2016 சுஜாம் உத்தீன் லஸ்கர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 சுஜாம் உத்தீன் லஸ்கர்[5] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கட்லிசெரா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கட்லிசெரா சட்டமன்றத் தொகுதி". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "கட்லிசெரா சட்டமன்றத் தொகுதி". www.chanakyya.com. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.