கணிதவியலாளர்களின் தேசிய சங்கம்

கணிதவியலாளர்களின் தேசிய சங்கம் (National Association of Mathematicians) என்பது அமெரிக்காவில் உள்ள கணிதவியலாளர்களுக்கான தொழில்முறை சங்கமாகும். இச்சங்கத்தில் குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். [1] இச்சங்கம் 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [2]

கணிதவியலாளர்களின் தேசிய சங்கம்
National Association of Mathematicians
உருவாக்கம்1969
வகை501(c)(3)
நோக்கம்கணித அறிவியலின் சிறப்புகளை மேம்படுத்துதல்
அனைத்து சிறுபான்மையினரின் கணித வளர்ச்சியை ஊக்குவித்தல்.
இலியோனா ஆரிசு, தலைவர்
நயோமி கேமரோன், துணைத்தலைவர்
இலியோனா ஆரிசு செயல் அலுவலர்
கோரி கோல்பர்ட்டு
பிரிட்டானி மோசுபி, செயலர்
ஒமெரா ஓர்டிகா]], ஆசிரியர்
வலைத்தளம்www.nam-math.org

மேற்கோள்கள் தொகு

  1. Johnny Houston (2000), The history of the National Association of Mathematicians (NAM): The first thirty (30) years, 1969–1999, ISBN 9780970333209
  2. National Association of Mathematicians The Conference Board of the Mathematical Sciences (CBMS) at Macalester College in Saint Paul, Minnesota

புற இணைப்புகள் தொகு