கணினி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு கணினி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது.[1] முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | சீனா | 210,246 |
2 | ஐக்கிய அமெரிக்கா | 19,310 |
3 | தாய்லாந்து | 19,108 |
4 | மெக்சிக்கோ | 18,885 |
5 | நெதர்லாந்து | 16,126 |
6 | செருமனி | 12,407 |
7 | மலேசியா | 12,329 |
8 | சிங்கப்பூர் | 9,611 |
9 | செக் குடியரசு | 8,996 |
10 | பிலிப்பீன்சு | 7,210 |
11 | தென் கொரியா | 6,340 |
12 | சப்பான் | 6,225 |
13 | அயர்லாந்து | 5,399 |
14 | ஐக்கிய இராச்சியம் | 4,039 |
15 | வியட்நாம் | 3,806 |
16 | சீனக் குடியரசு | 3,775 |
17 | போலந்து | 3,012 |
18 | அங்கேரி | 2,980 |
19 | பிரான்சு | 2,736 |
20 | ஆங்காங் | 2,452 |