கணேசபுரம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

கணேசபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கணேசபுரம்
Kanesapuram
கிராமம்
கணேசபுரம் is located in இலங்கை
கணேசபுரம்
கணேசபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°25′N 80°23′E / 9.417°N 80.383°E / 9.417; 80.383
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேசபுரம்&oldid=3862048" இலிருந்து மீள்விக்கப்பட்டது