கண்டன் அலங்காரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்டன் அலங்காரம் என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது எனக் கொள்ளத்தக்கது.
- ”கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்னும் போற்றுதலுக்கு உரியவர் ஒட்டக்கூத்தர்.
- ஒட்டக்கூத்தர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.
- கண்டன் என்பவன் இரண்டாம் இராசராசன்.
- கண்டன் அலங்காரம்
- வெண்பாவால் ஆன நூல்
- உரை மேற்கோள்களில் இந்த நூலின் 2 பாடல்கள் உள்ளன.
- கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆன நூல் இது.
- கண்டன் கோவை என்னும் கட்டளைக் கலித்துறையால் ஆன நூல் ஒன்றும் இவன்மேல் பாடப்பட்டது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005