கண்டன் கோவை

கண்டன் கோவை என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது எனக் கொள்ளத்தக்கது. ஒட்டக்கூத்தர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.

”கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்னும் போற்றுதலுக்கு உரியவர் ஒட்டக்கூத்தர் கண்டன் என்பவன் இரண்டாம் இராசராச சோழன். கண்டன் கோவை

கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆன நூல் உரை மேற்கோள்களில் இந்த நூலின் 5 பாடல்கள் உள்ளன

கண்டன் அலங்காரம் என்னும் நூலும் இரண்டாம் இராசராசனாகிய கண்டன் மீது பாடப்பட்ட நூல்.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டன்_கோவை&oldid=4164330" இலிருந்து மீள்விக்கப்பட்டது