கண்டி தர்மராஜா கல்லூரி

கண்டி தர்மராஜா கல்லூரி (Dharmaraja College, (சிங்களம்: ධර්මරාජ විද්‍යාලය) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்று. தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கண்டி தர்மராஜா கல்லூரி
ධර්මරාජ විද්‍යාලය මහනුවර
அமைவிடம்
கண்டி
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்Attahi Attano Natho
Pali - "Oneself is the refuge for one"
(Buddhist quote from the Dhammapada)
தொடக்கம்சூன் 30 1887
நிறுவனர்சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட்
பணிக்குழாம்175
தரங்கள்வகுப்புகள் 1 - 13
பால்ஆண்கள்
வயது6 to 18
மொத்த சேர்க்கை4500
நிறங்கள்அரக்கு & இள நீலம்         
இணையம்

கண்டி மாநகரில் கண்டி வாவியின் தென்முனையில் இயற்கை வனப்புமிக்க சூழலில் இப்பாடசாலை அமைந்துள்ளது. இதுவொரு பௌத்த பாடசாலையாகும். சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட், என்பவரால் சூன் 30 1887 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 4500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதன் தற்போதைய அதிபர் கே. எம். கீர்த்திரத்ன ஆவார்.

படத்தொகுப்பு தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_தர்மராஜா_கல்லூரி&oldid=2119324" இலிருந்து மீள்விக்கப்பட்டது