கண்ணா நாகராஜு
இந்திய அரசியல்வாதி
கண்ணா நாகராஜு (Kanna Naga Raju) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் குண்டூரின் முன்னாள் நகரத்தந்தையாக இருந்தார். [1] [2] ஆந்திராவில் இருந்து ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் கண்ணா லட்சுமிநாராயணாவின் மூத்த மகனாவார். [3] [4] இவர் பிப்ரவரி 23, 2023 அன்று மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையகத்தில் கட்சித் தலைவர் நா. சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.[5] [6]
கண்ணா நாகராஜு | |
---|---|
கண்ணா நாகராஜு | |
குண்டூரின் நகரத்தந்தை | |
பதவியில் 2005 அக்டோபர் 5 – 2008 ஏப்ரல் 3 | |
முன்னையவர் | கி. ஜெயலட்சுமி |
பின்னவர் | போடியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
உறவுகள் | கண்ணா பணீந்திரா (இளைய சகோதரர்) |
பெற்றோர் | கண்ணா லட்சுமிநாராயணா (தந்தை) கண்ணா விஜயலட்சுமி (தாயார்) |
வேலை | அரசியல்வாதி |
சுயசரிதை
தொகுகண்ணா நாகராஜு, ஆந்திராவின் குண்டூரில் கண்ணா லட்சுமிநாராயணா மற்றும் கண்ணா விஜயலட்சுமிக்கு பிறந்தார். [7] [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "EX-OFFICIALS !!". பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Guntur ex-mayor barred from polls for 3 years". பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ "Congress leader Kanna Lakshminarayana formally joins BJP". https://www.thehindu.com/news/cities/Vijayawada/Congress-leader-Kanna-Lakshminarayana-joins-BJP/article60348956.ece.
- ↑ "Andhra court directs BJP leader to pay Rs 1 cr compensation to daughter-in-law". பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
- ↑ "Kanna Lakshminarayana joins TDP at Mangalagiri office, Naidu welcomes him". பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ "Kanna joined TDP :చంద్రబాబు సమక్షంలో టీడీపీలో చేరిన కన్నా లక్ష్మినారాయణ". பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ "Kanna Lakshminarayana: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia". பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ "Andhra Pradesh: గృహహింస కేసు.. కన్నా లక్ష్మీనారాయణ కోడలికి రూ. కోటి పరిహారం | Andhra Pradesh: Domestic violence case .. kanna Lakshminarayana son nagaraju". பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.