கண்ணா லட்சுமிநாராயணா

இந்திய அரசியல்வாதி

கண்ணா லட்சுமிநாராயணா (Kanna Lakshminarayana) (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1954) [2]ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராவார். குண்டூர் மேற்குத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் [3] நல்லாரி கிரண் குமார் ரெட்டியின் அரசில் விவசாய தொழில்நுட்ப அமைச்சரக இருந்தார்.[4] இவர் 23 பிப்ரவரி 2023 அன்று தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். [5] [6]

கண்ணா லட்சுமிநாராயணா
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்[1]
பதவியில்
13 மே 2018 – 26 ஜூலை 2020
பின்னவர்சோமு வீரராஜு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 ஆகத்து 1954 (1954-08-13) (அகவை 70)
குண்டூர், ஆந்திர மாநிலம், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சிCycle
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி
(2014-2023)
இந்திய தேசிய காங்கிரசு
(2014 வரை)
வாழிடம்(s)கண்ணவாரி தோட்டா, குண்டூர்.
இணையத்தளம்[1], [2]


மேற்கோள்கள்

தொகு
  1. "BJP appoints Kanna Lakshminarayana as the new Andhra Pradesh president".
  2. "BJP appoints Kanna Lakshminarayana as the new Andhra Pradesh president".
  3. "List of MLA's" பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்.
  4. "List of Ministers" பரணிடப்பட்டது 19 திசம்பர் 2013 at Archive.today.
  5. "Kanna Lakshminarayana to join TDP on Feb. 23". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/kanna-lakshminarayana-to-join-tdp-on-feb-23/article66530995.ece. 
  6. "Kanna Lakshminarayana: తెదేపాలో చేరిన కన్నా లక్ష్మీనారాయణ".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணா_லட்சுமிநாராயணா&oldid=3820359" இலிருந்து மீள்விக்கப்பட்டது