கண்ணிமைச் சாயை

கண்ணிமைச் சாயை (Eye shadow) ஓர் ஒப்பனைப் பொருள் ஆகும், இது கண் புருவத்திற்குக் கீழே கண்ணின் இமையில் பூசப்படும் ஒப்பனை ஆகும். இது ஒப்பனை செய்பவரின் கண்ணைத் தனித்தும், கவர்ச்சியாகவும் எடுத்துக்காட்டும்.

பழுப்பு ஊதா நிற கண்ணிமைச் சாயையுடன் ஒரு கண்

கண்ணிமைச் சாயை ஒருவரின் கண்ணுக்கு ஆழத்தினையும், புதிய பரிமாணத்தினையும் சேர்க்கிறது, கண்ணின் நிறத்தினையும் பூர்த்திசெய்கிறது, அல்லது கண்ணின் கவனத்தினை ஈர்க்கிறது. கண்ணிமைச் சாயை பல்வேறு நிறங்களிலும், வடிவங்களிலும் வருகிறது. இது பொதுவாக தூள் அல்லது தாள் தகடு (mica) வடிவில் இருப்பினும் திரவ, கரிக்கோல் அல்லது நுரை வடிவிலும் காணப்படுகிறது.

உலக நாகரிகங்கள் அனைத்திலும் கண்ணிமைச் சாயை பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. சிலநேரங்களில் ஆண்களும் உபயோகப்படுத்தினாலும், மேற்கத்திய நாகரிகத்தில் இது பெண்களின் ஒப்பனைப் பொருளாகவே பார்க்கப்படுகிறது.

கண் நிழல் பயன்பாடு எந்த தொடக்க மிகவும் அஞ்சினார் பணிகளில் ஒன்றாகும். அது எப்போதும் நீங்கள் ஏற்ப வண்ணங்களையும் பயன்படுத்த என்பதை நினைவில் கொள்ள மிகவும் முக்கியமானது. நீங்கள் இலகுவான நிழல் ஒரு பிட் எடுத்து மற்றும் இருண்ட நிழல் மீது இது பொருந்தும் பின்னர் கலத்தல் உண்மையில் நம்பிக்கை இல்லை என்றால். இருண்ட நிழல் ஒளி நிழல் இருந்து ஒரு வழி துடைப்பது இயக்கம் பயன்படுத்தவும். இந்த வழியில் நீங்கள் எளிதாக சில பெரிய கலப்பது செய்ய முடியும்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணிமைச்_சாயை&oldid=3344440" இலிருந்து மீள்விக்கப்பட்டது