கண்ணுக்கு மை எழுது (திரைப்படம்)
மகேந்திரன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கண்ணுக்கு மை எழுது (Kannukku Mai Ezhuthu) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார்.[1][2][3] பானுமதி, சுஜாதா, சரத் பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
கண்ணுக்கு மை எழுது | |
---|---|
ஒலித்தட்டு அட்டைப் படம் | |
இயக்கம் | மகேந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பானுமதி சுஜாதா சரத் பாபு வடிவுக்கரசி |
வெளியீடு | 1 நவம்பர் 1986 |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4][5]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "அன்பு மலர்களின்" | கே. காளிமுத்து | எஸ். ஜானகி | ||
2. | "தாம்பாள சுந்தரியே" | கே. காளிமுத்து | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா, விஜயரமணி, சாய்பாபா | ||
3. | "வண்ணப் பூவே" | கங்கை அமரன் | இளையராஜா | ||
4. | "வாடா மல்லியே" | கே. காளிமுத்து | பி. பானுமதி, பி. ௭ஸ். சசிரேகா | ||
5. | "அன்பு மலர்களின்" | கே. காளிமுத்து | எஸ். ஜானகி | ||
6. | "சோகங்கள்" | கே. காளிமுத்து | இளையராஜா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
- ↑ மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
- ↑ "Kannukku Mai Ezhuthu (1986)". Music India Online. Archived from the original on 22 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
- ↑ "Kannukku Mai Ezhuthu Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 13 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.