முதன்மை பட்டியைத் திறக்கவும்

கண்மணி (திரைப்படம்)

(கண்மணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கண்மணி (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரசாந்த், மோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-சூலை-1994.

கண்மணி
இயக்குனர்ஆர். கே. செல்வமணி
தயாரிப்பாளர்டி. எஸ். சேதுராஜன்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புபிரசாந்த்
ஜெய்சங்கர்
மோகினி
மன்சூர் அலிகான்
தியாகு
லட்சுமி
சுஜாதா
ஒளிப்பதிவுரவியாதவ்
படத்தொகுப்புவி. உதயசங்கர்
வெளியீடுசூலை 31, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மணி_(திரைப்படம்)&oldid=2704165" இருந்து மீள்விக்கப்பட்டது