கண் பாவை
கண் பாவை (ஆங்கிலம்:Pupil) என்பது கதிராளி தசை பகுதியின் மையத்தில் அமைந்த ஒளி ஊடுருவக்கூடிய துளை ஆகும்.[1] இது கருமை நிற வட்டவடிவம் கொண்டது.
கண் பாவை | |
---|---|
கண் பாவையைச் சுற்றி கதிராளி தசை | |
கண்ணின் குறுக்குவெட்டுத்தோற்றம் | |
விளக்கங்கள் | |
உறுப்பின் பகுதி | கண் |
அமைப்பு | பார்வைத் தொகுதி |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Pupilla. |
MeSH | D011680 |
TA98 | A15.2.03.028 |
TA2 | 6754 |
FMA | 58252 |
உடற்கூற்றியல் |
அமைப்பு
தொகுகண் பாவை மனிதர்களில் வட்ட வடிவம் கொண்டது. ஆனால் பூனைகளில் செங்குத்து பிளவாக, ஆடுகளில் கிடைமட்டப் பிளவாக மற்றும் கெளிறு வகை மீன்களில் வலைய வடிவம் கொண்டுள்ளது.[2]
-
ஒரு ஆடு மற்றும் அதன் கிடைமட்ட பிளவு வடிவான கண் பாவை
-
ஸ்டிங்க்ரே மீனின் கண் பாவை
-
ஒரு முதலை மற்றும் செங்குத்து பிளவு அமைப்பு கொண்ட கண் பாவை
-
ஒரு கணவாய் மீன் மற்றும் அதன் கண் பாவை
-
ஒரு பல்லி இனம் மற்றும் முத்து சரம் அமைப்பு கொண்ட கண் பாவை.
-
ஒரு பூனை மற்றும் செங்குத்து பிளவு அமைப்பு கொண்ட கண் பாவை