கதான்ஸ்க்
கதான்ஸ்க் (Gdańsk) வடக்குப் போலந்தில் பால்டிக் கடலுடன் விஸ்துலா ஆறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது போலந்தின் ஆறாவது பெரிய நகரமாக (மக்கள்தொகை 500 000) விளங்குகிறது. நாட்டின் முகனையான துறைமுக நகரமாகவும் விளங்குகிறது.[1]
கதான்ஸ்க் | |
---|---|
குறிக்கோளுரை: Nec Temere, Nec Timide (ஆவேசமுமின்றி, கோழையாகவுமின்றி) | |
நாடு | போலந்து |
வொய்வோதெசிப் | பொமெரேனியன் |
கௌன்டி | நகர கௌன்டி |
நிறுவப்பட்டது | 10வது நூற்றாண்டு |
நகரம் அறிவிப்பு | 1263 |
அரசு | |
• மேயர் | பவல் அடமொவிக்சு |
பரப்பளவு | |
• நகரம் | 262 km2 (101 sq mi) |
மக்கள்தொகை (2009) | |
• நகரம் | 4,55,830 |
• அடர்த்தி | 1,700/km2 (4,500/sq mi) |
• பெருநகர் | 10,80,700 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Postal code | 80-008 to 80-958 |
இடக் குறியீடு | +48 58 |
Car plates | GD |
இணையதளம் | http://www.gdansk.pl |
கதான்ஸ்க் நகரம் பத்தாவது நூற்றாண்டு முதலே போலந்தின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. இங்குதான் போலந்தின் தொழிற்சங்கம் "சாலிடாரிட்டி" உருவானது; இந்தத் தொழிற்சங்க இயக்கமே மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமை ஆட்சி முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.
விக்கிமானியா
தொகுஆறாவது விக்கிமானியா இங்குதான் 2010ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Port". Port of Gdansk Authority. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.