கதிரளவுகாணி-7
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கதிரளவுகாணி-7 ((RADOM-7) என்பது பல்கேரிய இலியுலின் வகை கருவிகள் வகை சார்ந்த கதிர்நிரல்மானி- கதிரளவி கருவியாகும், இது நிலாச் சூழல் அண்டக் கதிர்வீச்சை துல்லியமாக அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் சந்திரயான்-1 செயற்கைக்கோளில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மூன்று கருவிகள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டன. அனைத்து இலியுலின் வகை கருவிகளும் பல்கேரிய அறிவியல் கல்விக் கழகத்தில் உள்ள சூரியப் புவித் தாக்க ஆய்வகத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன
மேலும் படிக்க
தொகுDachev, Yu.; Dimitrov, F.; Tomov, O.; Matviichuk, Y. et al. (2011). "Liulin-type spectrometry-dosimetry instruments". Radiation Protection Dosimetry (Oxford University Press) 144 (1–4): 675–679. doi:10.1093/rpd/ncq506. பன்னாட்டுத் தர தொடர் எண்:1742-3406. பப்மெட்:21177270.