கதிரவமறைப்பு, ஏப்ரல் 11, 2051

பகுதிக் கதிரவமறைப்பு (partial solar eclipse) 2051, ஏப்பிரல் 11, செவ்வாய் அன்று நிகழும். புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும்போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவியின் முனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.

, see Template:Infobox Solar eclipse
மறைப்பின் வகை
அதியுயர் மறைப்பு
நேரங்கள் (UTC)
மேற்கோள்கள்
சாரோசு( of )

நிலாவின் குடை நிழல் புவியின் வடமுனைக்குகுச் சற்று மேலே செல்லும். 21ம் நூற்றாண்டில் ஏற்படும் மிகப்பெரிய பகுதி கதிரவமறைப்பு இதுவாகும்.[1]

பகுதி கதிரவமறைப்பின் பெருமக் கட்டம் (0.98) பேரண்ட்சு கடலில் பதிவு செய்யப்படும். இந்த கிரகணம் ஐரோப்பாவின் வடகிழக்கு, ஆசியா முழுமை, வடக்கே கனடா, கிரீன்லாந்து, அமெரிக்க மாநிலமான அலாசுக்காவில் எல்லா இடங்களிலும் காணப்படும்.

தொடர்புடைய கதிரவமறைப்புகள்

தொகு

கதிரவமறைப்புகள் 2051–2054

தொகு

இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும்.  ஓரரரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும்.

கதிரவமறைப்புகள்2051 முதல் 2054 வரை நிகழும்.
ஏறுமுகக் கணு   இறங்குமுகக் கணு
Saros படம் சாரோசு படம்
120 April 11, 2051

 

Partial
125 October 4, 2051

 

Partial
130 March 30, 2052

 

Total
135 September 22, 2052

 

Annular
140 March 20, 2053

 

Annular
145 September 12, 2053

 

Total
150 March 9, 2054

 

Partial
155 September 2, 2054

 

Partial

சாரோசு 120

தொகு

சாரோசு 120 என்பது, ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களில் மீள நிகழும்.  இதில் 71 நிகழ்வுகள் அமையும்.  இந்தத் தொடர் கிபி 933, மே 27 அன்று பகுதி கதிரவமறைப்புடன் தொடங்கி, 1059, ஆகத்து11 அன்று வலய கதிரவமறைப்புடன் முடிந்தது. இதில் 1510, மே 8 முதல் 1546, மே 29 வரை மூன்று கலப்புக் கதிரவமறைப்புகள் நிகழ்ந்தன. முழு கதிரவமறைப்புகள் 1564, சூன் 8 முதல் 2033, மார்ச்சு 30 வரை முழு கதிரவமறைப்புகள் ஏற்பட்டன. இந்தத் தொடர் தனது71 ஆம் நிகழ்வில் பகுதிக் கதிரவமறைப்பாக 2195, சூலை 7 அன்று முடிவுறும். இதில் மிகநெடிய முழு கதிரவமறைப்பு 2 மணித்துளி, 50 நொடிகளுக்கு 1997, மார்ச்சு 9 இல் நிகழும். அனைத்து கதிரவமறைப்புகளும் நிலாவின் இறங்குமுகக் கணுவில் ஏற்படுகிறது.  வார்ப்புரு:Solar Saros series 120

தொடரின் நிகழ்வுகள் 55–65 1901 முதல் 2100 வரை ஏற்படும்
55 56 57
 

January 14, 1907
 

January 24, 1925
 

February 4, 1943
58 59 60
 

February 15, 1961
 

February 26, 1979
 

March 9, 1997
61 62 63
 

March 20, 2015
 

March 30, 2033
 

April 11, 2051
64 65
 

April 21, 2069
 

May 2, 2087

மேற்கோள்கள்

தொகு
  1. "Catalog of Solar Eclipses: 2001 to 2100". Eclipse.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_11,_2051&oldid=3841812" இலிருந்து மீள்விக்கப்பட்டது