கதிர்வரைவியல் ஒப்புமை

கதிர்வரைவியல் ஒப்புமை (radiographic contrast, அல்லது radiocontrast) என்பது கதிர்வரைவியல் படத்தில் இரு அடுத்தடுத்த புள்ளிகளில் காணப்படும் ஒளியியல் அடர்த்திகளின் வேறுபாடாகும். D1 , D2 ஆகியவை இரு அடுத்தடுத்த புள்ளிகளிலுள்ள அடர்த்தி என்றால், அவைகளுக்கிடையே உள்ள ஒப்புமை C என்பது,

எனக் கொடுக்கப்படுகிறது.

சில சமயங்களில் ஒப்புமையினைக் கூட்ட நேர் அல்லது எதிர் (’+’ அல்லது ’-’) ஒப்புமைகூட்டும் சாயப்பொருளோ அல்லது வளிமமோ பயன்படுத்தப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்வரைவியல்_ஒப்புமை&oldid=3238049" இலிருந்து மீள்விக்கப்பட்டது