கதுன் (மொங்கோலியம்: ᠬᠠᠲᠤᠨ, கதுன், хатан கதன்; பாரசீகம்: خاتون khātūn; உருது: خاتون khātūn, plural خواتين khavātīn; வங்காள: খাঁতুন, খাতুন; துருக்கியம்: ஹடுன்) என்பது “கான்” அல்லது “ககான்” என்பதன் பெண்பால் பட்டம் ஆகும். இது துருக்கிய ககானேடு மற்றும் மங்கோலியப் பேரரசில் பயன்படுத்தப்பட்டது. இது “அரசி” அல்லது “பேரரசி” என்பதற்குச் சமமானதாகும்.

சொற்பிறப்பு மற்றும் வரலாறுதொகு

மத்திய ஆசியாவில் இசுலாம் வருவதற்கு முன், புகாராவின் அரசியின் தலைப்பாக கதுன் இருந்தது. இசுலாமிய கலைக்களஞ்சியத்தின் கூற்றுப்படி, “கதுன் என்பது சோகடிய மொழிச் சொல்லாகும். இது கோதுருக்குகள் மற்றும் துருக்கிய ஆட்சியாளர்களின் மனைவியர் மற்றும் பெண் உறவினர்களால் பயன்படுத்தப்பட்ட பட்டமாகும்.”[1]

குறிப்பிடத்தகுந்த கதுன்கள்தொகு

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Mernissi, Fatima (1993). The Forgotten Queens of Islam. University of Minnesota Press. பக். 21. 

மேற்கோள் நூல்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதுன்&oldid=2430089" இருந்து மீள்விக்கப்பட்டது