கதை கதையாம் காரணமாம்
ஒய். ஜி. மகேந்திரன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கதை கதையாம் காரணமாம் இயக்குநர் ஒய். ஜி. மகேந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஒய். ஜி. மகேந்திரன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 18-செப்டம்பர்-1987.
கதை கதையாம் காரணமாம் | |
---|---|
இயக்கம் | ஒய். ஜி. மகேந்திரன் |
தயாரிப்பு | கே. நாராயணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஒய். ஜி. மகேந்திரன் பல்லவி ஜெய்சங்கர் ஒய். ஜி . பி. கோபு விசு மதுமோகன் ராதாரவி உசிலைமணி ராஜீவ் தேவிகாராணி கே. விஜயா குயிலி மனோரமா சிவகாமி |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | முரளி. ஜி |
வெளியீடு | செப்டம்பர் 18, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |