கத்லீன் அந்தோனெல்லி
கத்லீன் கே மெக்நூல்டி மவுச்லி அந்தோனெல்லி (Kathleen "Kay" McNulty Mauchly Antonelli) (12 பிப்ரவரி,[1] 1921 – 20 ஏப்பிரல் 2006) ஓர் அயர்லாந்து அமெரிக்கக் கணினி நிரலாளரும் மாந்தக் கணிப்பாளரும் ஆவார். இவர் எனியாக் எனும் முதல் தலைமுறை பொதுநோக்க மின்னனியல் இலக்கக் கணினியின் முதல் ஆறு நிரலாளர்களில் ஒருவர்.
கத்லீன் அந்தோனெல்லி Kathleen Antonelli | |
---|---|
கே மெக்நூல்டியின் பள்ளி நிறைவாண்டு ஓவியம், 1938 | |
பிறப்பு | கோ தொனிகல், அயர்லாந்து | பெப்ரவரி 12, 1921
இறப்பு | ஏப்ரல் 20, 2006 விண்டுமூர், பென்சில்வேனியா, அமெரிக்கா | (அகவை 85)
வாழிடம் | அயர்லாந்து, அமெரிக்கா |
தேசியம் | ஆயர்லாந்து அமெரிக்கர்[மேற்கோள் தேவை] |
துறை | கணிதவியல், கணினி அறிவியல் |
பணியிடங்கள் | அபர்தீன் புரூவிங் கிரவுண்டு |
கல்வி கற்ற இடங்கள் | செசுட்னட் மகளிர் கல்லூரி |
அறியப்படுவது | எனியாக்கின் முதல் ஆறு நிரலாளர்களில் ஒருவர் |
துணைவர்கள் | ஜான் மவுச்லி, செவிரோ அந்தோனெல்லி |
இளமையும் கல்வியும்
தொகுகணினி நிரலாளராக
தொகுஎனியாக் நிரலாளராக
தொகுகுடும்ப வாழ்க்கை
தொகுபிந்தைய வாழ்க்கை
தொகுஇவர் தன் 85 ஆம் அகவையில் புற்றுநோயால் விண்டுமூரில் 2006 ஏப்பிரல் 20 இல் இறந்தார்.[2]
தகைமை
தொகுஎனியாக் கணினியின் சமகாலத்தில் முதல் தலைமுறைக் கணினி நிரலாலர்களாகிய கே மெக்நூல்டியும் அவருடன் பணிபுரிந்த மற்ற ஐவரும் பற்றி வெளி உலகம் அறியவில்லை. அக்காலத்தில் கட்புலனுக்கு அகப்படாத இவர்கள் "உறைபதன மகளிர் " எனப்பட்டனர். (இவர்கள் மகளிர் என்பதாலும் போர்க்காலக் கமுக்கமான பணியாளர்கள் என்பதாலும் வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தப் படவில்லை. ஆனால், பல்லாண்டுகட்குப் பின்னர் இப்போது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓர் ஆவணப்படம் 2010 இல் " உயர்கமுக்க உரோசாக்கள் (Top Secret Rosies): இரண்டாம் உலகப்போரின் பெண் "கணிப்பாளர்கள்" " " எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் முதல் ஆறு பெண் கணிப்பாளர்களில் மூவரின் நேர்காணலுடன் இவர்களது போர்க்கால நாட்டுப்பற்றைப் போற்றியும் மையப்படுத்தியும் எடுக்கப்பட்டுள்ளது.
டப்ளின் நகரப் பல்கலைக்கழகம் தனது கணினி அறைக்கு கே மெக்நூல்டி நினைவாகப் பெயரிட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ While her official date of birth is always listed as 12 February, Antonelli herself suspected she may have been born on 13 February, the date having been "fudged" by her family according to a common practice out of Irish triskaidekaphobic superstition.[சான்று தேவை]
- ↑ J.J. O'Conner; E.F. Robertson. "Kathleen Rita McNulty Mauchly Antonelli". The MacTutor History of Mathematics. பார்க்கப்பட்ட நாள் 21 April 2014.
- ↑ DCU names three buildings after inspiring women scientists Raidió Teilifís Éireann, 05 July 2017
வெளி இணைப்புகள்
தொகு- WITI Hall of Fame
- Biography from The MacTutor History of Mathematics archive, University of St Andrews, Scotland பரணிடப்பட்டது 2006-06-22 at the வந்தவழி இயந்திரம்
- Oral history interview with Frances E. Holberton – Holberton was, with Antonelli, one of the six original ENIAC programmers. Charles Babbage Institute, University of Minnesota.
- Death of Donegal's Computing Pioneer