கந்தமாதன மலை

கந்தமாதன மலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது. [1]

அமைவிடம்

தொகு

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பெருமாள் கோயிலை ஒட்டி மணல் சிறு சிறு மலையானது போல அமைந்துள்ள மலைப்பகுதி கந்தமாதன மலையாகும். [1]

அமைப்பு

தொகு

மலையுடன் சேர்ந்து கட்டடப்பகுதி அமைந்துள்ளது. [1]

அப்பர் பாடல்

தொகு

கந்தமான பருவதம்

தொகு

இராமேசுவரத்தில் கந்தமாதன பருவதம் என்றொரு இடம் உள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தமாதன_மலை&oldid=2616659" இலிருந்து மீள்விக்கப்பட்டது