கந்தா சிங் வாலா
கந்தா சிங் வாலா (Ganda Singh Wala) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் கசூர் மாவட்டத்தின் கிழக்கில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள எல்லைக்கிராமம் ஆகும். இது சத்லஜ் ஆற்றின் மேற்கு கரையில் உள்ளது. கிழக்கு கரையில் இந்தியாவின் உசைனிவாலா கிராமம் உள்ளது. கந்தா சிங் வாலா கிராமத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லைச்சாவடியில் நாள்தோறும் மாலையில் தேசியக் கொடி இறக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. [1] [2][3]இது லாகூரிலிருந்து 45 நிமிட பயணத் தொலைவில் உள்ளது.
கந்தா சிங் வாலா گنڈا سِنگھ والا | |
---|---|
எல்லைக்கிராமம் | |
![]() கொடி இறக்கும் நிகழ்ச்சி | |
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/PK' not found. | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | கசூர் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5:00) |
அருகமைந்த கிராமம் | உசைனிவாலா |
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Important Places Kasur District, Official District website. Retrieved 24 October 2019
- ↑ District Ferozepur website: Retreat Ceremony at Husainiwala
- ↑ Shaukati Ali Awan Flood forecasting and management in Pakistan