கந்திக்குப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

கந்திக்குப்பம் (Kandhikuppam) என்பது பர்கூர்வட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்‎[1].

கந்திக்குப்பம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

அமைவிடம்

தொகு

கந்திக்குப்பம் கிருட்டிணகிரியில் இருந்து கிழக்கில் 11 கி.மீ தொலைவிலும்,பர்கூரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 255 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  • [தொடர்பிழந்த இணைப்பு]"Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2015-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்திக்குப்பம்&oldid=3547779" இலிருந்து மீள்விக்கப்பட்டது