கனகாங்கி (திரைப்படம்)

கனகாங்கி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். ஸ்டேட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கங்காதரன், ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

கனகாங்கி
தயாரிப்புஸ்டேட் புரொடக்ஷன்ஸ்
நடிப்புகங்காதரன்
ஸ்ரீநிவாசன்
லீலா
வெளியீடு1949
நீளம்15387 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 2022-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221127022407/http://www.lakshmansruthi.com/cineprofiles/1949-cinedetails3.asp. பார்த்த நாள்: 2022-11-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகாங்கி_(திரைப்படம்)&oldid=3750490" இலிருந்து மீள்விக்கப்பட்டது