கனகா சீனிவாசன்
கனகா சீனிவாசன் (Kanaka Srinivasan ) ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் பரத நாட்டியத்தின் பாரம்பரிய நடன வடிவத்தின் முன்னணி நிபுணராவர் . [1] இவர் வழுவூர் பி.ராமையா பிள்ளையின் சீடர் ஆவார் . மேலும் வழுவூர் பாரம்பரிய நடன வடிவத்தின் இணைந்துள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டின் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றவர். [2] இந்திய பாரம்பரிய நடனத்திற்கான பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2006 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மஸ்ரீ விருதினை இவருக்கு வழங்கியது. [3]
கனகா சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | பரதநாட்டியக் கலைஞர் |
அறியப்படுவது | பரதநாட்டியம் |
விருதுகள் | பத்மஸ்ரீ சங்கீத நாடக அகாதமி விருது |
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "A different learning". 21 May 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
- ↑ "Bharatnatyam dancer Kanaka Srinivasan receives Sangeet Natak Akademi award". India Today. 1 June 1998. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகு- "Bharatanatyam: Srinivasan Kanaka, Raga Shankarabharanam, part 1". யூடியூப் video. Meenakshi Kamakshi. 18 October 2008. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
- "Bharatanatyam: Srinivasan Kanaka, Raga Shankarabharanam, part 2". யூடியூப் video. Meenakshi Kamakshi. 18 October 2008. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
- "Bharatanatyam: Srinivasan Kanaka, Raga Shankarabharanam, part 3". யூடியூப் video. Meenakshi Kamakshi. 18 October 2008. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
- "Gitagovindam Pashyati Disidisi by Kanaka Srinivasan". யூடியூப் video. Kanaka Srinivasan. 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.