கனடா பால்சம்
கனடா பால்சம் (Canada balsam) அல்லது கனடா கர்ப்பூரத்தைலம் என்பது பால்சம் ஊசியிலை மரப் (Abies balsamea) பிசினிலிருந்து எடுக்கப்படும் கர்ப்பூரத்தைலம். வெளிர்மஞ்சள் நிறமுடைய இந்தப் பிசினெண்ணெயின் ஒளிவிலகல் எண் கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணை ஒத்திருப்பதால் (n = 1.55) ஒளியியலில் கண்ணாடி வில்லைகளையும் பட்டகங்களையும் ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[1]
இது வெப்ப எதிர்ப்பும் கரைதல் எதிர்ப்பும் கொண்டது.[2]
குறிப்புதவி
தொகு- ↑ Gage, Simon Henry (1941). The Microscope (17 ed.). Ithaca, NY: Comstock. p. 443. இணையக் கணினி நூலக மைய எண் 547782.
- ↑ The Bonding of Optical Elements – Techniques and Troubleshooting. Summers Optical இம் மூலத்தில் இருந்து February 20, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070220153603/http://www.emsdiasum.com/summers/optical/cements/manual/manual.html. பார்த்த நாள்: 10 Feb 2009
மேற்கோள்கள்
தொகு- daviddarling [1] பரணிடப்பட்டது 2011-08-16 at the வந்தவழி இயந்திரம்