கனொன் இஓஎஸ் 800டி
எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
கனொன் இஓஎஸ் 800டி (Canon EOS 800D) என்பது 24.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 14 பெப்ரவரி 2017 அன்று அறிவிக்கப்பட்டது.[1]
EOS Kiss X9i + EF-S 18-55mm F4-5.6 IS STM | |
வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி |
---|---|
பட உணர்வு வகை | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி |
பட உணர்வு அளவு | 22.3 × 14.9 mm (APS-C format) |
கூடிய படப்பிரிதிறன் | 6000 × 4000 pixels (3.72 μm pixel size) (approx. 24.2 effective megapixels) |
வில்லை | பரிமாற்றம் செய்யக்கூடிய (கனொன் EF வில்லை / கனொன் EF-S வில்லை) |
பாய்ச்சொளி | E-TTL II auto-pop-up built-in / External |
திரை | Electronic focal-plane |
திரை வேக அளவு | 1/4000 s – 30 s, Bulb; X-sync at 1/200 s |
Exposure metering | TTL, full aperture, 63 zones sensor with 7560 pixels RGB + IR sensor |
Exposure modes | Scene Intelligent Auto, Flash Off, Creative Auto, Special Scene (Group Photo Kids, Food, Candlelight, Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control, Portrait, Landscape, Close-up, Sports), Creative Filters, Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie |
Metering modes | Evaluative, Partial, Spot, Centre-weighted Average |
குவிமையம் இடங்கள் | 45 cross-type AF points |
குவிய முறைகள் | One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face detection, Movie Servo) |
தொடர் படப்பிடிப்பு | Up to 6 fps (4.5 fps in Live view mode) |
கண்கருவி | Optical pentaprism with 95% coverage and 0.82× magnification / LiveView LCD |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | 100–25600 |
Flash bracketing | N/A |
Focus bracketing | N/A |
Custom WB | தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற் பழக்கம் |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | Yes |
பின் திரை | 3.0" (7.7 cm) Clear View II colour TFT vari-angle LCD touchscreen with 1,040,000 dots |
சேமிப்பு நினைவகம் | SD/SDHC/SDXC card (UHS-I bus supported) |
உலர் மின்கலம் | இலித்தியம் அயனி மின்கலம் LP-E17 rechargeable (1800 mAh) |
பரிமானம் | 131 × 99.9 × 76.2 mm (5.16 × 3.94 × 2.99″) (W × H × D) |
நிறை | 485 g (17.1 oz) (body only) |
List price | US$750 |
தயாரிப்பு | யப்பான் |
Image processor | DIGIC 7 |
ஆரம்ப நிலை ஒளிப்படக்கலைஞர்களை இலக்காக வைத்து இது உருவாக்கப்பட்டது.
உசாத்துணை
தொகு- ↑ "Canon EOS Rebel T7i / EOS 800D / Kiss X9i: Digital Photography Review". dpreview.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
வெளி இணைப்புகள்
தொகு- "www.usa.canon.com/internet/portal/us/home/products/details/cameras/dslr/eos-77d". usa.canon.com. Archived from the original on 2017-10-03. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
- "New Canon EOS 77D sits between Rebel T7i and EOS 80D: Digital Photography Review". dpreview.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.