கபாய் ஆறு (Gabai River) லங்கட் ஆற்றுப் படுகையில் உள்ள ஒரு சிறிய ஆறு ஆகும். நெகேரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 1,462 மீட்டர் உயரமுள்ள (4,797 அடி ) பெசர் ஹண்டு மலை அருகிலுள்ள மாநிலமான சிலாங்கூரில் உள்ள உலு லங்காட் மாவட்டத்தின் டிப்டெரோகார்ப் வனக்காப்பகத்திற்குள் பாய்கிறது.[1][2]

கபாய் ஆறு
கபாய் அருவி
அமைவு
நாடுமலேசியா
மாநிலங்கள்நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர்
சிறப்புக்கூறுகள்
மூலம்மவுண்ட் பெசார் ஆண்ட்டு
 ⁃ அமைவுகெனாபாய், செலுபு மாவட்டம், நெகிரி செம்பிலான்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
உலு லங்காட் மாவட்டம், சிலாங்கூர்

கபாய் அருவி

தொகு

உலு லங்கட் மாவட்டத்திலுள்ள, கபாய் அருவி என்று அழைக்கப்படும் அருவிகளின் தொகுப்பில் இந்த ஆறு கீழிறங்குகிறது. இந்த ஆறு மற்றும் அருவியானது உள்ளூர் மக்களுக்கு மிகவும் ஈர்ப்புள்ள இடம் ஆகும். ஆனால், சுற்றுலாப் பயணிகளிடையே ஒப்பீட்டளவில் அறியப்படவில்லை.வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து கீழ் அருவிக்கு ஒரு சிமெண்ட் பாதை செல்கிறது. இந்தப் பாதையில் பல தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலே உள்ள அருவியை வேறு பாதைகள் மூலம் அடையலாம் .[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gabai Waterfall, Hulu Langat". Archived from the original on 31 January 2020. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.
  2. Sasse, Fadal Farag K.; Hendrarto, Boedi; Izzati, Muniffatul (Jun 2010). "Tree Species Composition and Distribution in Sungai Lalang Forest Reserve, Selangor, Malaysia". BIOMA 12 (1): 29–34. பன்னாட்டுத் தர தொடர் எண்:1410-8801. 
  3. "Gabai Falls".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபாய்_ஆறு&oldid=4178445" இலிருந்து மீள்விக்கப்பட்டது