கமலேந்துமதி ஷா
இந்திய அரசியல்வாதி
கமலேந்துமதி ஷா (Kamalendumati Shah) (இறப்பு: 1999) ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இன்றைய உத்தராகண்டம் மாநிலத்தின் தெக்ரி கர்வால் மாவட்டத்த்தைச் சேர்ந்த இவர்,[1] நாடாளுமன்ற அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர் என்று அறியப்படுகிறது. சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த இந்திய குடிமை கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[2] இவர் ஜூலை 15, 1999 அன்று மூளை புற்றுநோயால் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tehri Tehri dam and some of the city's ever-memorable personality". Tehri Hydro Development Corporation. 2016. Archived from the original on 23 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Subject : Probate" (PDF). High Court of Delhi. 2006. Archived from the original (PDF) on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)